ஈரோட்டில் தினகரன் | தகுதிநீக்க வழக்கு 27-ஆம் தேதி விசாரணை- வீடியோ
2018-06-25 4,577
டிடிவி தினகரன் ஈரோட்டில் பங்கேற்ற விழாவில் மூவாயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அமமுகவில் இணைவதாக கூறப்பட்ட நிலையில் 300 பேர்கூட இல்லாததால் அதிருப்தியடைந்தார்.
TTV Dinakaran's criticism against ADMK in Erode meeting